• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் கிளிநொச்சி
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/11
in கிளிநொச்சி, கொழும்பு, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சபை அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலமையில் காலை 10:30 மணியளவில் சபை மண்டபத்தில்  இடம்பெற்றது.
இதில் 2026 ம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு  இடப்பட்டது. இதில் சமையின் பதின்மூன்று உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்த நிலையில் பாதீடு ஏகமனதாக நிறைவெற்றப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய தவிசாளர்  மண்ணிற்க்காக மரணித்த மாவீரர்களுக்கும், அதன்பால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது.
2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்து. மத்திய அரசால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகள் குறைவாகவுள்ளதாகவும் தெரிவித்த தவிசாளர் வடமாகாணத்தின்  முதலாவது வரவு, செலவுத் திட்டமாக  முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் புதிய வரியாக சோலர் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களிடம் வரி அறவிடுவதாகவும், இப்பாதீட்டில் 142.2 மில்லியன் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அபிவிருத்தியோடு நின்றுவிடாது விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இனம், சம்ஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்க்காகவும் உழைக்கவேண்டும் என்றும், தமிழ் மக்களுக்காக அரசு தீர்வை முன்வைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

Next Post

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

Related Posts

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!
இலங்கை

2026-07-22
ஐரோப்பிய ஒன்றியத்தின்பிரதிநிதிகள் குழுவினர்  செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்

ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

2026-07-21
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு
இலங்கை

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

2026-07-21
Next Post
பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கம் இணக்கம்

திருகோணமலை வளாகத்தில்  சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

0
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

0
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.