• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/11
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து பொகவந்தலாவை பலாங்கொடை பிரதான வீதி வழியாக கண்டி நோக்கி துண்டுகளாக வெட்டப்பட்ட  மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற போது பொகவந்தலாவை கெம்பியன் தோட்டப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்துள்ளனர்.  எனினும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் லொறி பாரியளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Next Post

21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்

Related Posts

டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
இலங்கை

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!

21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை - எஸ்.எம்.மரிக்கார்

ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி

சென் லெனாட் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

0
மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

0
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

0
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

2026-04-21
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
மட்டுவில் 8 பேர் கைது

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு – சந்தேகநபர் கைது!

2026-04-21

Recent News

டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

யாழில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

2026-04-21
மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்றத்தின் உதரவுக்கமைவாக மீண்டும் தோண்டி எடுப்பு!

2026-04-21
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.