• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/19
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப் பின்னர், முதன் முறையாக நவம்பர் 20 ஆம் திகதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நவம்பர் 20 முதல் 22 வரை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் மணிப்பூருக்கு வருகைதருவதாக அம்மாநில பொதுச் செயலாளர் தருண்குமார் சர்மா தெரிவித்தார்

இதுகுறித்து பேசிய தருண்குமார் சர்மா, “ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழாவையொட்டி எங்கள் தலைவர் மாநிலத்திற்கு வருகை தருகிறார். நவம்பர் 20 அன்று இம்பாலில் உள்ள கோன்ஜெங் லெய்காயில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் புகழ்பெற்ற நபர்களை அவர் சந்திப்பார். நவம்பர் 21 ஆம் திகதி, மணிப்பூர் மலைப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்களை பாகவத் சந்தித்து உரையாடுவார்.” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வன்முறை வெடித்ததிலிருந்து மணிப்பூருக்கு மோகன் பாகவத்தின் முதல் பயணம் இதுவாகும். அவர் கடைசியாக 2022-ல் மணிப்பூருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் பாகவத் தற்போது அசாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.

2023 மே.3 அன்று மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது, இதில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு, மணிப்பூரில் இந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கு 2027 வரை பதவிக்காலம் உள்ளதால், மீண்டும் மணிப்பூரில் அரசினை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், அம்மாநிலத்துக்கு மோகன் பாகவத் செல்வது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

Next Post

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

Related Posts

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!
இந்தியா

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

2026-04-16
சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?
தமிழகம்

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

2026-04-16
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!

2026-04-16
சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு – 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!

2026-04-15
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
Next Post
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா தடை!

ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா தடை!

05 மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து பணவீக்கம் 3.6% ஆக வீழ்ச்சி!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

0
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.