• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
குடியேற்றத் திட்டங்ளால் இங்கிலாந்தை விட்டு வெளியேறவுள்ள சுமார்  50,000 தாதியர்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

05 ஆண்டுகளுக்குப் பின்னர்‍ தானாகவே குடியேறிய அந்தஸ்தைப் பெறுவதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் குடியேற விண்ணப்பிக்க 10 ஆண்டுகள் வரை காத்திருக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சபதம் செய்துள்ளார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன் தேவைகளை பட்டப்படிப்பு நிலைக்கு உயர்த்துவது, அனைத்து வகையான விசாக்களுக்கும் தேவையான ஆங்கில மொழியின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டங்கள் குறித்த பொது ஆலோசனை விரைவில் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் திட்டங்கள் நெறிமுறைக்கு மாறானவை என்றும், மிகவும் திறமையான புலம்பெயர்ந்தோரை “அரசியல் கால்பந்து” போல நடத்துவதாகவும் தாதியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், தாதியர்களின் பெருமளவிலான வெளியேற்றம் நோயாளிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் என்றும் தேசிய சுகாதார கட்டமைப்பினை தடம் புரளச் செய்யும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த திட்டங்களின் கீழ், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்கனவே பணியாளர்கள் நெருக்கடியினால் அழுத்தத்தின் கீழ் உள்ள சுகாதார சேவையை மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறுப்படுகிறது.

இதனிடையே Royal College of Nursing நடத்திய ஒரு கணக்கெடுப்பில், இந்தத் திட்டங்கள் தேசிய சுகாதாரச் சேவை மற்றும் சமூகப் பராமரிப்பு வெளிநாட்டு பணியாளர்களிடம் ஆழ்ந்த கவலைகளை தூண்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

200,000 க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான  தாதியர் ஊழியர்கள் நாடு முழுவதும் உள்ளனர்.

இது இங்கிலாந்தின் மொத்த பணியாளர்களான 794,000 பேரில் சுமார் 25 சதவீதமாகும்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டங்களினால் அவர்களில் பலர் இப்போது நிரந்தரமாக இங்கிலாந்தை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

Related

Tags: immigration plansuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது.

Next Post

வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தில் மிகவும் மலிவான நகரமாக பெயரிடப்பட்ட ஜூப்லா!

Related Posts

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!
இலங்கை

2026-04-15
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு – 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!
இந்தியா

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!
இங்கிலாந்து

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

2026-04-15
Next Post
வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தில் மிகவும் மலிவான நகரமாக பெயரிடப்பட்ட ஜூப்லா!

வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தில் மிகவும் மலிவான நகரமாக பெயரிடப்பட்ட ஜூப்லா!

பீகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாகவும் பதவியேற்றார் நிதீஷ் குமார்!

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

0
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

0
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

0
சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு – 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

0
தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

0
உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

2026-04-15
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

2026-04-15
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-15
சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு – 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

2026-04-15
தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

2026-04-15

Recent News

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

2026-04-15
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

2026-04-15
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-15
சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில்  கொதிகலன்  வெடிப்பு – 10 தொழிலாளர்கள்  உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.