• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் – மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநருடன்
விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24)இடம் பெற்றிருந்தது .

மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களினதும் தமிழ் பாடசாலையில் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று 24 மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் வலய கல்வி பணிப்பாளர்கள் தமிழ் பிரிவிற்கான பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்ற உறுப்பினர்கள், உலகலாவிய இந்திய வம்சாவளி மக்கள் பேரவை (கோபியோ) உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வத்தளை ஹொலியமுல்ல தனி தமிழ் பாடசாலைக்கான ஒதுக்கப்பட்ட காணியை கல்வி திணைக்களத்தினால் பொறுப்பேற்று தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தல்,
அருண் மாணிக்கவாசகர் இந்து கல்லூரியில் கல்வி நடவடிக்கை மேலும் வலுப்படுத்துவதற்கும், கொள்ளுப்பிட்டி மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு அங்கு மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேற்கொள்ளல், கணித விஞ்ஞான பிரிவுகளில் ஆசிரியபற்றாக்குறை கட்டிடங்கள் ஏனைய பௌதிக வளங்கள் தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களில் சமூக ஆர்வாலர்கள் சமூக அமைப்புகளை இணைத்துக்கொண்டு மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது தமிழ் கலை கலாசார பண்பாட்டுத்துறையினை ஊக்குவிப்பதற்காக செயல்திட்டங்களை துரிதப்படுத்தி தமிழ் சாகித்ய விழாக்களை நடத்தி தமிழ் மொழி சார்ந்த வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Related

Tags: srilanka newssundaralinkam pradeep
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை எக்ஸ்போ 2026 தயாரிப்புகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Next Post

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

Related Posts

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !
இலங்கை

2026-02-27
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!
கிரிக்கெட்

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்
இலங்கை

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

2026-02-26
Next Post
நாடாளுமன்ற வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

கனடாவில் அதிகரித்து வரும் குளிர் காலநிலை!

வலுவான ஐரோப்பிய கப்பல் கட்டுமானத்தை ஆதரிக்கும் UN போக்குவரத்து ஆணையர்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

0
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

0
ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

0
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

2026-02-27
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

2026-02-27
ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26

Recent News

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

2026-02-27
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

2026-02-27
ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.