சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் சுமார் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
இந்த அனர்த்தம் ஏற்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள போதிலும் வீதிகள் புனரமைக்கப்படாதுள்ள நிலையில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்த சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்
கெடவல -ஹாலி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு குறித்த வீதியூடாக பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதை தேமடைந்துள்ளமையினால் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் நடத்து செல்லவேண்டியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.













