• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு  ஆர்ப்பாட்டம்!

Rahul by Rahul
2026/01/05
in கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது

பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் ஆர்ப்பாட்த்தை முன்னெடுத்தனர்.

பின்னர் மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான வீதியூடாகச் சென்று பிரதேச சபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் 450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.34 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 16 ஆசிரியர்களே இப்பாடசாலையில் காணப்படுகின்றனர்.ஏனைய ஆசிரியர்களையும் பெற்றுத்தருமாறு கோரியே ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் இடைவிளகி தூரப் பிரதேச பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: protestto address teacher shortage at Trincomalee Mahaweligama Maha Vidyalaya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை!

Next Post

கடலில் மூழ்கிய மக்களை காப்பாற்றும் முயற்சியில் தாய் உட்பட மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு!

Related Posts

திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!
இலங்கை

2026-08-24
“இளைஞர்களை நூலகங்களுக்குள் அழைத்துவர வேண்டும்; ” – அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர்
அம்பாறை

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி ஏமாந்து விடக் கூடாது

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்
இலங்கை

மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு; மாணவர்கள் உட்பட அறுவர் படுகாயம்!

2026-08-23
பொதுஜன பெரமுனவின்  புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!!

️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு
அம்பாறை

️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு

2026-08-23
Next Post
கடலில் மூழ்கிய மக்களை காப்பாற்றும் முயற்சியில் தாய் உட்பட மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு!

கடலில் மூழ்கிய மக்களை காப்பாற்றும் முயற்சியில் தாய் உட்பட மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு!

3.2 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன ப்ளூஃபின் டூணா!

பொரளை பொலிஸாருக்கு எதிராக நபரொருவர் முறைப்பாடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.