• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

Rahul by Rahul
2026/01/09
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய வீடமைப்பு திட்டத்தை, இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு தீர்வாக தர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் .

இந்திய வீடமைப்பு திட்ட நிதியை சாதாரண காலத்து மலையக வீடமைப்புக்கு பயன் படுத்துங்கள். இது பேரிடர் வீடமைப்பு. இதில் எமது மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்த வேண்டாம். நாமும் இல்ங்கை பிரஜைகள். நாம் இரண்டாம் தர பிரஜைகள் இல்லை. எல்லோரையும், போல் எமக்கும் காணியும், விடமைக்க 50இலட்சமும் ஒதுக்க பட வேண்டும்.

அதேவேளை, மாடி வீட்டு திட்டம் மலையகத்தில் வேண்டாம். அதை நகரங்களில் செய்யுங்கள். எமக்கு காணியுடன், நில தொடர்பு வேண்டும். அப்போதுதான், நாம் ஒரு இனமாக இலங்கையில் வாழ முடியும்.

தொடர் மாடி வீட்டு யோசனையை அரசாங்கத்தில் சிலர் இரகசியமாக முன் வைக்கிறார்கள். இது, நிலத்துடன் தொடர்பு பெற்று, ஒரூ இனமாக, எமது மக்கள் வாழ வேண்டும் என்ற எமது கொள்கைக்கு எதிரான சதி முயற்சி.

இலங்கை பேரிடர் மீள்-கட்டெழுப்பல் வீடமைப்பு திட்டத்தை ஜனாதிபதி இன்று, அனுராதபுரத்தில் ஆரம்பிக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் என்றும் இந்த வீடமைப்பு திட்டத்தில் மக்களுக்கு காணி வழங்கி, வீடமைக்க ரூ. 50 இலட்சம் கட்டம், கட்டமாக வழங்க படுகிறது. இதேபோல், ஜனாதிபதி பல கொடுப்பனவுகளை அறிவித்தார்.

வீடு துப்புறவு செய்ய, 25,000 ரூபா, பாடசாலை பிள்ளைகளுக்கு 15,000 ரூபா, மற்றும் கால்நடைகள், காய்கறி தோட்டங்கள், சிறு கடைகள் அழிந்து போயிருந்தால், கொடுப்பனவுகள் தர படுகின்றன. இறுதியாக, இந்த காணியும், ஐம்பது இலட்சமும் அறிவிக்கபட்டுள்ளன.

இந்த அரசாங்க உதவி திட்டங்களில் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் மக்களுக்கான இடம் எங்கே என ஜனாதிபதி அனுர குமார விடம் நான் இந்த சபையில் இருந்து கேள்வி எழுப்புகிறேன்.

ஜனாதிபதி அறிவிக்கிற திட்ட நிவாரணங்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம சேவகர், NBRO அதிகாரிகள், ஆகியோர் ஊடாக எமது மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை ஜனாதிபதி அறிவாரா?

ஜனாதிபதி மீது எமக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதை அவர் நீர்த்து போக விட விடக்கூடாது. இப்போது அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. ஆகவே, இனிமேலும் அவகாசம் கோர முடியாது. நாம் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க முடியாது.

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களுக்கு நான் நேற்று கடிதம் எழுதி, இந்திய வீடமைப்பு திட்டத்தை, பேரிடர் நிவாரண வீட்டு திட்டத்துக்கு பதிலீடாக்க இடம் தர வேண்டாம் என கோரியுள்ளேன். அது வேறு. இது வேறு.

இந்திய வீடமைப்பு திட்டத்தை பிரதமர் மோடி எமது கோரிக்கையை ஏற்று தந்தது, சாதாரண காலத்து, வீடமைப்புகளுக்கு ஆகும்.

ஆகவே, நாடு முழுக்க அனைத்து மக்களுக்கும் வழங்க படும் பேரிடர் வீடமைப்பு நிவாரணம், எமது மக்களுக்கு குறைக்க படுவதை நாம் ஏற்க மாடாடோம்!

இந்திய வீடமைப்பு திட்டத்தை, பேரிடர் விடமைப்புக்கான தீர்வாக நாம் ஏற்க மாட்டோம்!

மலைநாட்டில் தனி வீட்டு திட்டத்தை மறுத்து, எமது மக்களுக்கு நிலத்துடனான தொடர்பை மறுக்கும் தொடர்மாடி வீட்டு திட்ட சதியை நாம் ஏற்க மாட்டோம்!

Related

Tags: and Rs. 50 lakhs.displacedhill peopleshould be given land for housing
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது – பிரதமர் தெரிவிப்பு!

Next Post

களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!
இலங்கை

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

2026-06-29
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!
இலங்கை

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

2026-06-29
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!
இலங்கை

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

2026-06-29
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!
அமொிக்கா

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

2026-06-29
கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்
இலங்கை

கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்

2026-06-29
Next Post
களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அம்பேகமுவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பு

அம்பேகமுவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

0
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

0
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

0
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

2026-06-29
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

2026-06-29
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

2026-06-29
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

2026-06-29

Recent News

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

2026-06-29
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

2026-06-29
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.