• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/02
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் குறித்த மேலும் பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியான நிலையில் பலரும் அவருடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான மின்னஞ்சல் கசிவுகளில் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியான சாரா பெர்குசன் (Sarah Ferguson ) குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.

இந்நிலையில் சாரா பெர்குசன் மற்றும் இளவரசிகள் பீட்ரைஸ் (Beatrice), யூஜினி (Eugenie) ஆகியோருக்கு, தற்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் மின்னஞ்சல் ஆதாரங்கள் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை, ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி சாரா மற்றும் அவரது மகள்களின் பெயர்கள் குறித்த ஆவணங்களில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனை, சாரா பெர்குசன் “நான் எப்போதும் விரும்பிய ஒரு சகோதரர்” என்று பாராட்டியுள்ளதுடன் மேலும், எப்ஸ்டீனிடம் அவர் பணம் கேட்டது மற்றும் அவர்களுக்கிடையிலான நிதி ரீதியான கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விடயங்களும் குறித்த மின்னஞ்சல் ஆவணங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த 2011-ம் ஆண்டு எப்ஸ்டீன் தனது மக்கள் தொடர்பாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சாரா பெர்குசனைப் பயன்படுத்தி தனது பெயரைக் காப்பாற்ற முயன்றமை தெரியவந்துள்ளது.

மேலும், 2009-ம் ஆண்டு ஒரு வணிகத் தோல்விக்குப் பின்னர் , சாரா பெர்குசன் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “இன்று வாடகை செலுத்த எனக்கு அவசரமாக 20,000 பவுண்டுகள் தேவை எனவும் இல்லையெனில் வீட்டு உரிமையாளர் செய்தித்தாள்களுக்குச் சென்றுவிடுவார் என்று மிரட்டுகிறார் எனவும் ஏதேனும் வழி இருக்கிறதா?”என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் 15 ஆண்டுகளாக அவருக்கு தான் நிதி உதவி செய்து வருவதாக எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில் உரிமை கோரியுள்ளார்.

இந்நிலையில் இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் எப்ஸ்டீன் 2008-ல் சிறார் பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட பின்னர் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த மின்னஞ்சல்கள் எந்தவொரு தவறான செயலையும் நேரடியாகக் குறிப்பிடப்படாத நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Duchess of York)Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

Next Post

90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை

Related Posts

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!
அமொிக்கா

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்
இங்கிலாந்து

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்
இலங்கை

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
இந்தியா

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-02
Next Post
90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை

90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

0
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

0
யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சமீர் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

0
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

0
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

2026-02-02
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சமீர் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

2026-02-02
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

2026-02-02

Recent News

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

2026-02-02
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சமீர் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

2026-02-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.