• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் மன்னாா்
‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

Hanushya P by Hanushya P
2026/02/11
in மன்னாா், வட மாகாணம், வவுனியா
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற
இந் நிகழ்வில் , வடமாகாண ஆளூநர் நா,வேதநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். பவானந்தராசா , ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் , வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியானது 6.03 கிலோ மீற்றர்  நீளம் எனவும், 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, 18 மாதங்களின் பின்னராக,  12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related

Tags: 'Aavarangal - Thondaimanaru Road'Achuveli Central Bus Stand.Northern Province
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

Related Posts

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு
முல்லைத்தீவு

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

2026-02-11
மன்னார் மாவட்ட  அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மன்னாா்

மன்னார் மாவட்ட அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

2026-02-11
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!
இலங்கை

2026-02-10
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
இலங்கை

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

2026-02-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

0
‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

0
கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி- இளைஞர் தற்கொலை முயற்சி

0
டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.