• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஓமானுக்கு எதிராக 225 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/12
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓமான் அணிக்கு எதிரான ஐசிசி 2026 டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியானது 225 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை அணித் தலைவர் தசூன் ஷானக்கவின் விரைவான அரைசதம், பவன் ரத்நாயக்க மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோரின் மகத்தான பங்களிப்பும் ஓமானுக்கு எதிராக இமாலய இலக்கினை நிர்ணயிக்க இலங்கைக்கு உதவியது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான ஐசிசி 2026 டி:20 உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டியில் ஓமான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீசத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பத்தும் நிஸ்ஸங்க (13) மற்றும் கமில் மிஷார ஆகியோர் (08) ஓட்டங்களுடன் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த குசல் மெண்டீஸ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் கைகோர்த்து அணிக்கு நங்கூரமிட்டனர்.

குசல் மெண்டீஸ் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 60 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அவர்களை அடுத்து தசூன் ஷானக்க 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

ஓமான் அணி தற்சமயம் 226 ஓட்டங்களை நோக்கி தனது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

Image

Related

Tags: OmanSri LankaT20 World Cup 2026இலங்கைஓமான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பு!

Next Post

கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

Related Posts

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!
உதைப்பந்தாட்டம்

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
இலங்கை

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

2026-08-09
Next Post
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

வேல்ஸில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தள்ளிவைப்பு!

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

0
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

0
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.