• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை – மனோ வலியுறுத்து

Sri Lankan refugees living inside & outside the refugee settlements, in India need clarity, not decades of uncertainty. Give them a dignified choice:

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/02/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழருக்கு கண்ணியமான, தீர்வு வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால், இந்திய குடியுரிமை பெறலாம் அல்லது இலங்கை குடியுரிமையை தக்க வைத்து, பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்பும் சூழல் உருவாகும் வரை அகதி முகாம்களில் தொடர்ந்தும் வாழலாம். இத்தகைய தெளிவான நிலைபாட்டை இந்திய மத்திய, தமிழக மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது
blank
இம்மக்கள் 1980களிலிருந்து பல தசாப்தங்களாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். முதியோரை தாண்டி, இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், இந்திய பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள், இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு, நாட்டின் சமூக-பொருளாதார அமைப்பில் முழுமையாக இணைந்துள்ள இளைய தலைமுறை, விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த நீண்டகால பிரச்சினை, மனிதாபிமான அடிப்படையில் அணுக பட வேண்டும். அதே நேரத்தில், இந்திய குடியுரிமையை விரும்பாதவர்களுக்கு எந்த அழுத்தமும் இன்றி தங்கள் விருப்பை தெரிவு செய்ய முழு சுதந்திரம் வழங்க பட வேண்டும்.

மேலும், முகாம்களில் வசிப்பவர்களை தவிர, 1970கள் முதல் இலங்கையிலிருந்து, இடம்பெயர்ந்து, தற்போது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் வாழும் இன்னொரு கணிசமான பிரிவினரும் உள்ளனர். இவர்கள் இந்திய சமூகத்தில், பொருளாதார, சமூக ரீதியாக முழுமையாக இணைந்து வாழ்கின்றனர். பலர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்றியே வாழ்கின்றனர்.

இது தொடர்பில், தெளிவான கொள்கை இல்லாததால், அதிகாரிகளின் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இலங்கை கடவுசீட்டை வைத்திருக்கவும் அச்சபடுகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதில் தடைகள் ஏற்பட்டு, உறுதியற்ற சூழலில் வாழ்கின்றனர்.

இப்போது, அவர்களின் கடந்த கால வரலாற்றை, புரிந்துணர்வுடன், ஏற்று கொண்டு, குடியுரிமையை சீரமைக்கும் தெளிவான நடைமுறை அவசியம். இந்த நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரமான, மனிதாபிமான தீர்வை வழங்க வேண்டிய காலம் வந்து விட்டதை, இந்திய மத்திய, தமிழக மாநில அரசுகள், இரண்டுமே உணர வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

Next Post

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
Next Post
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: