• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈராக் படையெடுப்பிற்கு பின் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய நடவடிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/19
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

2003 ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்ததிலிருந்து, அமெரிக்கா தனது மிகப்பெரிய விமானப்படையை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தி வருவதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து தனது இராணுவ இருப்பை இந்தப் பகுதியில் அதிகரித்து வருவதாகவும், F-22 மற்றும் F-35 போர் விமானங்களை அனுப்பி வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. 

மேலதிகமாக இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் கட்டளை இடுகை விமானம் ஆகியவையும் இந்தப் பயணத்தில் உள்ளன. 

இந்தக் கட்டமைப்பு, ஈரானுக்கு எதிராக பல வாரங்களுக்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வொஷிங்டனை அனுமதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய குடியரசைத் தாக்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் The Wall Street Journal செய்திச் சேவை குறிப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதாலும், உடனடி அமெரிக்க தாக்குதல்கள் குறித்த தகவல்களுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இந்த வாரம் ஜெனீவாவில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளின் போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஆனால் சில விடயங்களில் இடைவெளி நீடித்ததாகவும் வெள்ளை மாளிகை கூறியது. 

சில வாரங்களில் மேலதிக விவரங்களுடன் தெஹ்ரான் பேச்சுவார்த்தகை்கு திரும்பி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

Related

Tags: Middle EastUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா மாநகர சபையின் (பதில்) ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி பொறுப்பேற்பு

Next Post

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

Related Posts

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

2026-02-19
நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு
இலங்கை

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

2026-02-19
நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உலகம்

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2026-02-19
பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-02-19
ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!
இங்கிலாந்து

ஊழியர்களின் பணி நேரத்தை குறைப்பதற்கு இங்கிலாந்து சில்லறை விற்பனையாளர்கள் திட்டம்!

2026-02-19
Next Post
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி!

இம்ரான் கானுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்!

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை - சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

0
நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

0
யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

0
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

0
நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

2026-02-19
யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

2026-02-19
நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

2026-02-19
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

2026-02-19
நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2026-02-19

Recent News

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ஷ மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 02க்கு ஒத்திவைப்பு

2026-02-19
யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

யாழ்.பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பம்

2026-02-19
நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

நார்தாம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி இளைஞர் உயிரிழப்பு!

2026-02-19
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

தடையின்றி எரிவாயு விநியோகம்: பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் உறுதி

2026-02-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.