• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/01
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திவரும் நிலையில், நேற்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

விமானம் தரையிறங்குவது தொடர்பாக தகவல் அளிக்கும் கோபுரத்தில் இருந்த அதிகாரியிடம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் போதுமான வெளிச்சம் உள்ளதா என விமானி கேட்டுள்ளார்.

அதற்கு 3 கி.மீ., அளவுக்கு வெளிச்சம் உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், விமானம் தரையிறங்கும் அளவுக்கு காற்று மெதுவாக வீசுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஏற்று 11வது ஓடுபாதையில் தரையிறங்கியபோது விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்த அதிகாரியின் கவன குறைபாடு மற்றும் போதுமான வெளிச்சம் இல்லாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும், விமானம் தரையிறங்க 5 கி.மீ., துாரத்துக்கு வெளிச்சம் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

இதேவேளை, முழுமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் இல்லாத விமான ஓடுபாதை கொண்டது பாராமதி விமானநிலையம் என்பதும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ajith pawarindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

Next Post

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

Related Posts

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்தியா

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்
இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

2026-04-14
கசப்புணர்வுகளை  களைந்து, சிநேகத்துடன்  ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வோம்-பிரதமர்!

உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு  அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.