• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை கொ*லை செய்ய சதி

Hanushya P by Hanushya P
2026/03/07
in உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சில முக்கிய அமெரிக்க அரசியல்வாதிகளை கொ*லை செய்யத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

47 வயதான ஆசிஃப் மெர்சண்ட் (Asif Merchant)) என்ற நபர் இந்த சதித் திட்டத்தில் தொடர்புடையவர் என விசாரணையில் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சிலரை சேர்த்து, டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், அமெரிக்க மண்ணில் ஈரான் ஆதரவு பெற்ற சதித் திட்டம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை உடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நீதிமன்றத்தில் சாட்சி அளித்த ஆசிஃப் மெர்சண்ட் (Asif Merchant)  தாம் அந்த திட்டத்தில் இணைந்தது தனது குடும்பத்தினரை பாதுகாப்பதற்காகவே என விளக்கம் அளித்துள்ளார்.

தனது குடும்பம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சதித் திட்டம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானி (Qassem Soleimani) கொ*ல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. அந்த தாக்குதல் டொனால்ட் டிரம்ப் தனது முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தில் உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான இந்த சதித் திட்டத்தில் அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் டொனால்ட் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட நிக்கி ஹேலி ஆகியோரும் இலக்காக இருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், வெளிநாட்டு ஆதரவு பெற்ற சதித் திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

Related

Tags: Donald TrumpPakistani national accusedUS court
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

Related Posts

மட்டுப்படுத்தப்பட்ட  விமானப் பயணங்களுக்காக  கட்டார்  வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!
அமொிக்கா

2026-03-07
லண்டன் இளைஞர் மையத்தில் மூலம் கத்திக்குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு!
இங்கிலாந்து

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!
இஸ்ரேல்

ஈரானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!

2026-03-07
ஈரானின் ஏவுகணை தளங்களை பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக தாக்கலாம் – டேவிட் லாமி!

2026-03-06

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

0
டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை கொ*லை செய்ய சதி

டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை கொ*லை செய்ய சதி

0
மட்டுப்படுத்தப்பட்ட  விமானப் பயணங்களுக்காக  கட்டார்  வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

மட்டுப்படுத்தப்பட்ட விமானப் பயணங்களுக்காக கட்டார் வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

0
அம்பாறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.