• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

Hanushya P by Hanushya P
2026/03/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகள், அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் தமது ‘X’கணக்கில் இட்டுள்ள பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதாகக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இருப்பினும், தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? விசாரணைகளின் நம்பகத்தன்மை பேணப்படுமா? என்ற பாரிய கேள்விகள் எழுகின்றன.

நியாயமான, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு தான் ஒருபோதும் எதிராக இல்லை என்றும், அத்தகைய நம்பகமான விசாரணைக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அவர் ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி எனச் சுட்டிக்காட்டினார்.

முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போரில் சுரேஷ் சலே முக்கிய பங்காற்றியுள்ளதோடு, தேசிய பாதுகாப்புக்காக அவர் ஆற்றிய சேவை பாராட்டுக்குரியது என நாமல் தெரிவித்தார்.

காலப்போக்கில் சுரேஷ் சலேவை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, திட்டமிட்ட அரசியல் அழுத்தங்கள் மூலம் போலியான கதைகள் உருவாக்கப்பட்டன.

தாக்குதல் தொடர்பாகத் தமது கடமைகளைச் செய்யத் தவறிய நபர்கள் மீது இவ்வாறான தீவிர விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: 2019 Easter SundayInvestigationsNamal Rajapaksaterrorist attacks
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

Related Posts

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!
இலங்கை

2026-03-11
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!
அமொிக்கா

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!
உலகம்

மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை!
இலங்கை

மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை!

2026-03-11

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

0
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

0
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

0
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

0
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

2026-03-11
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

2026-03-11
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

2026-03-11

Recent News

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

2026-03-11
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

2026-03-11
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.