• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தாலும், விசாரணைகளின் தற்போதைய போக்கு அதன் நம்பகத்தன்மை குறித்துப் பாரிய கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தான் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த நாமல், அவர் ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி எனப் பாராட்டியுள்ளார். முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் ஆற்றிய சேவை மகத்தானது என்றும், திட்டமிட்ட அரசியல் அழுத்தங்கள் மூலமே அவர் மீது போலியான கதைகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலைத் தடுக்கத் தவறிய மற்றும் தமது கடமைகளைச் செய்யத் தவறிய உண்மையான நபர்கள் மீது இவ்வாறான தீவிர விசாரணைகள் நடத்தப்படவில்லை என நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக இராணுவ அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவது தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related

Tags: Namal Rajapakshasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

Next Post

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

Related Posts

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!
இலங்கை

2026-03-11
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை!

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை
இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

2026-03-11
Next Post
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

0
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

0
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

0
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

0
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

0
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

2026-03-11
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2026-03-11
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

2026-03-11
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

2026-03-11

Recent News

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!

2026-03-11
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2026-03-11
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

2026-03-11
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.