• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/11
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கூடிய காலநிலை நிலவவுள்ளதுடன், மீண்டும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று, ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மணிக்கு 130 கி.மீ (80mph) வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கை (Yellow Warning) விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் காற்றினால் விமான சேவைகள், படகுப் போக்குவரத்து (Ferry) மற்றும் பாலங்களில் கனரக வாகனப் போக்குவரத்திற்குத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்னர் ஹெப்ரைட்ஸ் (Inner Hebrides) மற்றும் ஆர்க்னி (Orkney) பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

நாளை முதல் பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 97 கி.மீ (60mph) வேகத்திலும், ஏனைய பகுதிகளில் மணிக்கு 65-80 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

வெள்ளிக்கிழமை முதல் வானிலையில் அதிரடி மாற்றம் ஏற்படவுள்ளது.

ஆர்டிக் பிராந்தியத்திலிருந்து வீசும் வடமேற்குக் காற்றினால் நாட்டின் வெப்பநிலை சராசரியை விட 3 முதல் 4 பாகை வரை குறையக்கூடும்.

இதனால் கடும் குளிர் நிலவுவதுடன், மலையகப் பகுதிகளில் பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் வட இங்கிலாந்து பகுதிகளில் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு நிலவும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய இந்தக் குளிர் காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் பயணங்களின் போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

Next Post

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

Related Posts

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
Next Post
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17

Recent News

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.