• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 2025.03.17 ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

அந்த நிறுவனங்கள் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமை, வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதுமானதாக இல்லாமை அல்லது பொருந்தாமை, அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை, தனியார் துறை மிகவும் செயற்திறனாகச் செய்தல் மற்றும் ஒரே மாதிரியான அல்லது ஒத்த செயல்பாடுகளைச் செய்யும் பல நிறுவனங்கள் இருத்தல் போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு அமைச்சரவை, அரசாங்கத்திற்குச் சொந்தமான 124 வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ்  எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை வழங்கியுள்ளது.

அந்த முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காலாண்டுக்கு ஒருமுறை அமைச்சரவைக்கு அறிக்கையிடும் பொறுப்பும் மேற்படி அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் மேற்பார்வையின் கீழ், அமைச்சரவை முடிவை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை, சில நிறுவனங்கள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி இந்தக் குழுவைக் கூட்டினார்.

May be an image of one or more people, temple and text

குழுவின் தலைவரும்  பிரதமரின் செயலாளருமான பிரதீப் சபுதந்திரி மற்றும் குழுவின் ஏனைய உறுப்பினர்களான, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி. ஜயசுந்தர, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் (உள்ளக நிர்வாகம்) ஹிரன்சா களுதந்திரி, தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன்,  அரச வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி.ஏ. ரொட்ரிகோ, பிரதமரின் மேலதிக  செயலாளர் மற்றும் குழுவின் செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related

Tags: Anurakumaraஅநுரகுமாரஅமைச்சரவை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

Next Post

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

Related Posts

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11

இங்கிலாந்து

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!
அமொிக்கா

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!
உலகம்

மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

0
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

0
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

0
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

0
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

2026-03-11
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

2026-03-11
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

2026-03-11

Recent News

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

2026-03-11
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

2026-03-11
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.