• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் – உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/12
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்காட்லாந்தில் ஆசிரியர்களின் பணிப்பளுவைக் குறைக்கக் கோரி ஆறு மாகாணங்களில் நடத்தப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள், தொழிற்சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பாடத் தயாரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக மேலதிகமாக 90 நிமிடங்கள் (Non-contact time) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்காட்லாந்து கல்வி நிறுவனம் (EIS) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இது தொடர்பாக ஸ்காட்லாந்து அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வரைவு உடன்படிக்கை (Draft agreement) எட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு எட்டப்படாவிட்டால், கிளாஸ்கோ (Glasgow), ஈஸ்ட் ரென்ஃபுரூஷயர் (East Renfrewshire), டண்டீ (Dundee), ஃபைஃப் (Fife), பெர்த் மற்றும் கின்ரோஸ் (Perth and Kinross) மற்றும் மோரே (Moray) ஆகிய ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் அபாயம் இருந்தது.

இதேவேளை,ஈஸ்ட் ரென்ஃபுரூஷயரில் மார்ச் 17 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பாடசாலைகளை மூட ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின்படி, ஆசிரியர்களின் பணிப்பளுவைக் குறைத்து மேலதிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தின் பிரதான கோரிக்கையாகும்.

ஆசிரியர்கள் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் ஊதியமின்றி வேலை செய்வதைத் தடுக்கவே இந்த 90 நிமிட மேலதிக ஓய்வு நேரம் கோரப்பட்டது.

இந்த வரைவு உடன்படிக்கையை உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவக் குழுவான ‘கொஸ்லா’ (Cosla) நாளையதினம் கூடி ஆராயவுள்ளது.

“இந்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிடப்பட்ட போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக ரத்து செய்யப்படும் எனவும் அதுவரை எமது போராட்டத் திட்டங்களில் மாற்றமில்லை எனவும் ஸ்காட்லாந்து கல்வி நிறுவன பொதுச் செயலாளர் (Andrea Bradley) ஆண்ட்ரியா பிராட்லி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் பணி நேரத்தைக் குறைப்பதில் உள்ள ‘நிதி மற்றும் நடைமுறைச் சிக்கல்கள்’ குறித்து கொஸ்லா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் இணங்கக்கூடிய ஒரு தீர்வை எட்ட விரும்புவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related

Tags: Scotlanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் முதியவர் உயிரிழப்பு – விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

Next Post

மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

Related Posts

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்
தமிழகம்

2026-04-23
11 மணிவரையான நிலவரப்படி, 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு!
இந்தியா

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!
இந்தியா

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

2026-04-23
Next Post
மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பேருந்து விபத்து: மஸ்ஸலில் ஒருவர் உயிரிழப்பு

ஹிஸ்புல்லா தாக்குதல் – ஜனாதிபதி மக்ரோன் கடும் எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

0
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

0
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.