• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

Hanushya P by Hanushya P
2026/03/12
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பிலியந்தலை, கொரகபிட்டிய பகுதியில் உள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி நேற்று உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த மிலிந்த மதுசங்க விஜேசிங்க என்ற திருமணமான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மனைவியும் அதே அச்சு நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று, உயிரிழந்த இளைஞர் மற்றொரு ஊழியருடன் இணைந்து இயந்திரத்தின் தினசரி பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு ஒன்றைச் சரிபார்ப்பதற்காக மற்றைய ஊழியர் இயந்திரத்திற்குள் தலையை நுழைத்தபோது, உயிரிழந்த இளைஞரும் இயந்திரத்தின் மறுபுறமாகத் தலையை நுழைத்துள்ளமை அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அவர் தலையை நுழைத்த அதேவேளை, அச்சு இயந்திரம் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளது.

இதன்போது இளைஞரின் தலை இயந்திரத்தினுள் சிக்கியுள்ளது. படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஏனைய ஊழியர்கள் உடனடியாக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமார சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

உடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (12) ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: 27-year-old young manKoragapitiya area of ​​PiliyandalaPiliyandala Policeprivate printing company
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

Next Post

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

Related Posts

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்
யாழ்ப்பாணம்

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

2026-03-12
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

பேருந்து விபத்து: மஸ்ஸலில் ஒருவர் உயிரிழப்பு

2026-03-12
மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

2026-03-12
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை
இலங்கை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

2026-03-12
Next Post
மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

0
யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

0
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

ஹிஸ்புல்லா தாக்குதல் – ஜனாதிபதி மக்ரோன் கடும் எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.