• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/17
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று, சர்வதேச ரீதியில் வரலாற்று சாதனை நிகழ்த்தி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த வரலாற்று சாதனைக்கு பின்னர் ஒருநாள் தொடருக்கான போட்டிகளில் இலங்கை அணி முன்னணி வகித்திருந்தாலும் உலக கிண்ணத்தினை பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

blank

30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1996ஆம் அண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

1996 மார்ச் மாதம் 17ஆம் திகதி அன்று பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தநிலையில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 242 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

அர்ஜுன ரணதுங்க உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்த தருணம், இலங்கை விளையாட்டுத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது.

இன்றும் அந்த வெற்றி ஒவ்வொரு இலங்கை இரசிகனின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இலங்கை ஒரு சிறிய தீவு நாடாக இருந்து, உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மிக முக்கியமான தருணம் இதுவாகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

Next Post

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

Related Posts

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-17
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
Next Post
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜை ஒருவரும் இந்தியாவில் கைது!

0
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

0
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

0
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.