• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சார்கோசி

Hanushya P by Hanushya P
2026/03/19
in உலகம், பிரான்ஸ்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் குடியரசுத் தலைவர் நிக்கோலா சார்கோசி தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் முற்றாக மறுத்துள்ளார்.

2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புடைய லிபிய நிதி விவகாரத்தில் தாம் எந்த தவறும் செய்யவில்லை என அவர் வலியுறுத்தினார். தன்னுள் ஆழமாக பதிந்துள்ள உண்மையை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு விசாரணையின் போது, குறுகிய மற்றும் அமைதியான தொடக்கக் கருத்து உரையையே அவர் வழங்கினார். முதல் நீதிமன்ற தீர்ப்பில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததற்கான காரணம், தாம் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதையே என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றஞ் சாட்டப்பட்டவர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை கூறினர். பிராங்கோ-அல்ஜீரிய இடைத்தரகர் Alexandre Djouhri தாம் சதியில் சிக்கியதாகக் கூறினார். அதேவேளை, முன்னாள் அமைச்சர் Brice Hortefeux தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என வலியுறுத்தினார்.

மேலும், லிபிய அதிகாரி Abdallah Senoussiயை திட்டமிட்டு சந்தித்ததாக கூறப்படுவது தவறானது என்றும், தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் Brice Hortefeux தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஊகங்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: allegationscase pendingFormer President Nicolas SarkozyParis Court of Appeal.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

Next Post

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

Related Posts

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் இன்று நடையேறும் இரண்டு எதிர் எதிர் அமைப்பு பேரணிகள் – மோதல் ஏற்படாமலிருக்க பொலிஸ் படையினர் நடவடிக்கை !

2026-05-16
Next Post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.