• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில், லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) முதலிடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த சுற்றுலாத் தலமாக லண்டனின் சவுத் கென்சிங்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் உருவெடுத்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் சுமார் 7.1 மில்லியன் மக்கள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட 13 சதவீத வளர்ச்சியாகும்.

இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தைப் பின் தள்ளி, இந்த அருங்காட்சியகம் முதல் முறையாகச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது.

அதன்படி, முன்னணி சுற்றுலாத் தலங்களின் சங்கமான ‘அல்வா’ (ALVA) வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் ஐந்து இடங்களில்
1. இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum)
2. பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum)
3. வின்ட்சர் கிரேட் பார்க் (Windsor Great Park)
4. டேட் மாடர்ன் (Tate Modern)
5. தேசிய கலைக்கூட அரங்கம் (National Gallery) என்பன காணப்படுகின்றன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், மக்கள் தங்களின் ஓய்வு நேரத்தைச் செலவிட கலாச்சார மற்றும் வரலாற்றுத் தலங்களையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

2025-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் உள்ள 409 முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் சுமார் 165 மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட 2 சதவீத வளர்ச்சியாக இருந்தாலும், கொரோனா காலத்திற்கு முந்தைய (2019) நிலையை விட இன்னும் சற்றே குறைவாகவே உள்ளது.

லண்டனுக்கு வெளியே, இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் 11.3 சதவீதமும், கிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் 7.5 சதவீதமும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் 2.6 சதவீதமும், வேல்ஸில் 0.9 சதவீதமும் வளர்ச்சி பதிவாகியுள்ளது.

குறிப்பாக, நாடாளுமன்றக் கட்டடம் 47 சதவீத வளர்ச்சியுடன் 8 இலட்சத்து 23,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ‘பேயக்ஸ் டேபெஸ்ட்ரி’ (Bayeux Tapestry) காட்சிப்படுத்தப்படவுள்ளதால், அடுத்த ஆண்டு மீண்டும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

Next Post

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

Related Posts

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!
இலங்கை

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18
Next Post
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

வேல்ஸ் மக்களை "அந்நியர்கள்" என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

எரிபொருள் கப்பலின் வருகை குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

0
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.