• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/21
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கூறுகையில் கத்தார் நாட்டின் எரிவாயு உற்பத்தி அமைப்புகள் மீது அண்மையில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, கத்தாரின் ஏற்றுமதி திறன் 17 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், எரிவாயு வினியோகம், 3 – 5 ஆண்டுகளுக்கு பாதிக்கப்படும் என்று கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் கணிப்பு தெரிவிக்கிறது,.

ஆண்டுக்கு 1.28 கோடி டன் வரை உற்பத்தி முடங்கக்கூடும் எனவும் இது, ஆண்டுக்கு 1,700 கோடி கன மீட்டர் அளவுக்கு நிகரானது எனவும் இது, ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் எதிரொலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பாதிப்பை அடுத்து, ‘போர்ஸ் மெஜர்’ எனும் அவசரகால அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கத்தாருடன் நீண்ட கால கொள்முதல் செய்த நாடுகளுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்கு பதிலாக, சாத்தியமுள்ள அளவே சரக்கு அனுப்பப்படும்.

இன்றைய சூழ்நிலை தற்காலிகமானதாக அல்லாமல், அடிப்படை கட்டமைப்பில் ஏற்பட்ட விரிசலாகவே பார்க்கப்படுவாதாகவும் தெரிவித்துள்ளது.

உலகின் மிக நம்பகமான இயற்கை எரிவாயு வினியோக நாடாக கத்தார் பார்க்கப்படுகிறது.

அதன் வினியோக அளவு குறையும்போது இந்தியா உள்ளிட்ட நேரடி ஒப்பந்த நாடுகள் உடனடியாக பாதிக்கப்படும்.

குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு விலை உயரும்.

நேரடி ஒப்பந்தம் செய்யாத நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

குறுகிய காலத்தில் ஒட்டு மொத்த எரிவாயு அளவுக்கும் மாற்று வழியை கண்டுபிடிக்க முடியாது என்பதால், கட்டமைப்பின் அடிப்படையில் இந்தியா பலவீனமாக இல்லை என்றாலும் நேரடி பாதிப்பு கணிசமான அளவில் ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Related

Tags: india newsMiddle EastWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

Next Post

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

Related Posts

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

2026-03-21
17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!
இங்கிலாந்து

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!
இலங்கை

பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

2026-03-21
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!
இந்தியா

2026-03-20
Next Post
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

முடிவுக்கு வரும் போர் - ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

0
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

0
17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

0
நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

0
ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

0
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

2026-03-21
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

2026-03-21
17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

2026-03-21
நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

2026-03-21
ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

2026-03-21

Recent News

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

2026-03-21
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

2026-03-21
17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

2026-03-21
நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

2026-03-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.