• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/21
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கெர்பிலி (Caerphilly) பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 5-ஆம் திகதி மாலை சுமார் 5:45 மணியளவில், காெர்பிலியில் உள்ள அபெர்ட்ரிட்வர் (Abertridwr) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அதிகாரிகள், 17 வயதான ட்ரிஸ்டன் கெர் (Tristan Kerr) என்பவரைச் சோதித்தபோது, அவர் உயிரிழந்துவிட்டமை உறுதி செய்யப்பட்டது.

சுமார் 9 முதல் 10 அங்குல நீளமுள்ள ‘ஜாம்பி கத்தி’யால் (Zombie knife) அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 முதல் 27 வயதிற்குட்பட்ட நான்கு பேரும் மெர்திர் கிரவுன் நீதிமன்றத்தில் (Merthyr Crown Court) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற விசாரணையின் போது, அவர்கள் நால்வரும் தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மறுத்து, ‘குற்றமற்றவர்கள்’ என வாதிட்டனர்.

இதேவேளை, இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை ஜூலை 24-ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், முழுமையான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

சுமார் ஆறு வாரங்கள் வரை இந்த விசாரணை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நான்கு பிரதிவாதிகளும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: arrestEnglandmurder caseuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

Next Post

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

Related Posts

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!
இலங்கை

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

‘ராபின் ஹுட்’ புகழ்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமையான மாபெரும் ஓக் மரம் அழிந்தது!

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!
இங்கிலாந்து

ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

2026-06-18
Next Post
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

முடிவுக்கு வரும் போர் - ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

0
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

0
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

0
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

0
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

0
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2026-06-18
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18

Recent News

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம்; காதலனை தோடி வலை வீழ்ச்சு!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2026-06-18
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.