• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Hanushya P by Hanushya P
2026/03/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவையாவன: நம்பிக்கை, ஐவேளை தொழுகை, ரமழான் மாத நோன்பு, ஸகாத் அதாவது ஏழை வரி செலுத்துதல் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியனவாகும். இந்த ஐந்து கடமைகளிலும் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்டப்படுவது, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்திற்கு வழிகாட்டும் ஒரு வாழ்க்கை முறையின் அவசியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பு, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மை பற்றிய பல பாடங்களை கற்றுத் தருகிறது.

இந்தத் தருணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தோன்றியுள்ள போர்ச் சூழலுக்கு தீர்வு காண்பதற்கான முக்கியமான வழி, இஸ்லாம் காட்டும் பொறுமை, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதநேயமே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பொறுமையற்ற தன்மையிலும் பொறுமை கொண்டும், வெறுப்பிலும் கருணை கொண்டும், பிளவிலும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் ஒரு செயல்திட்டத்தின் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதற்காக மேம்பட வேண்டியது மனிதநேயமே.

ஒரு மோதலை தீர்ப்பதற்கு வலிமை அல்லது சட்டம் மட்டும் போதாது. அதற்கு மக்களின் சிந்தனையை உறுதியான நல்வழியில் கொண்டுசெல்வது முக்கியமாகும். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் காட்டுவது, தம் மனதிற்குள் கட்டியெழுப்பும் வலிமையே ஆகும். இந்த தருணத்தில் உண்மையான ரமழான் கொண்டாட்டமாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது அதுவே. அத்தகைய மனித சிந்தனைகள் மேலும் நல்ல, சமாதானமான மற்றும் சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு தருணத்திற்கு உலகில் மாற்றம் நிகழட்டும் என்று நாம் இந்த நேரத்தில் பிரார்த்திப்போம்.

அத்தகைய சிந்தனைகள் உலக மக்களின் மனங்களில் ஒளிர்ந்தால், போரின் தீப்பொறிகள் அணைந்து, அமைதியின் விளக்குகள் உலகெங்கும் ஏற்றப்படுவதில் சந்தேகமேயில்லை.

உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பொருநாள் நல்வாழ்த்துகள் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: fasting monthhumanitarian principlesMuslimsOpposition Leader Sajith PremadasaRamadan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

Next Post

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

Related Posts

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.
அம்பாறை

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

2026-03-23
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

2026-03-23
ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!
இங்கிலாந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து
இலங்கை

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு
இலங்கை

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

2026-03-23
Next Post
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து - இருவர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

0
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

0
ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

0
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

0
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

0
அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

2026-03-23
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

2026-03-23
ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

2026-03-23
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

2026-03-23
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

2026-03-23

Recent News

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

2026-03-23
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

2026-03-23
ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

2026-03-23
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.