• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/23
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மைய எண்ணெய் விலை உயர்வு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்கான ஏற்பாடுகளைக் கடுமையாகக் குறைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் (PCB) நடவடிக்கை எடுத்துள்ளது.  

தற்போதைய எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில், இந்த ஆண்டுக்கான போட்டியை ஆறு மைதானங்களிலிருந்து இரண்டாகக் குறைத்து, அதன் போட்டிகளைச் சுருக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

செலவுகளைக் குறைக்கும் நோக்கில், மைதானங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமின்றி, தொடரின் ஆரம்ப விழாவை இரத்து செய்யவும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

உலகளாவிய எண்ணெய் நெருக்கடியுடன், பல வீரர்கள் போட்டியிலிருந்து வெளியேறியதாலும் இந்த லீக் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

தற்போது பல வீரர்கள், காயம் காரணமாக விலகிய வீரர்களுக்குப் பதிலாக இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த தீரம்னத்தை உள்ளூர் மற்றும் வெளியூர் கிரிக்கெட் ரசிகர்களில் ஒரு பிரிவினர் கடுமையாகக் விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Mohsin Naqvioil crisisPakistanT20 cricket leagueஎண்ணெய் நெருக்கடிபாகிஸ்தான் சூப்பர் லீக்மொஹ்சின் நக்வி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

Next Post

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Related Posts

ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு
இங்கிலாந்து

2026-03-23
எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார் – ஈரான் தூதுவர்!

2026-03-23
ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!
இங்கிலாந்து

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

2026-03-23
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
இங்கிலாந்து

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

2026-03-23
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!
அமொிக்கா

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

2026-03-23
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!
இலங்கை

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

2026-03-23
Next Post
நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

ருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

0
ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

0
சேருநுவர பகுதியில் 2000 லீற்றர் டீசல் மீட்பு: ஒருவர் கைது

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் போராட்டம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.