• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/23
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசமான வானிலை காரணமாக, திங்களன்று (23) அதிகாலை லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் ஒன்று தரையில் இருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நியூயோர்க்கின் விமானப் பயண கண்காணிப்புத் தரவுகள் மற்றும் உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் CRJ-900 விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு தீயணைப்பு வாகனம் மீது மோதியதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். 

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பயணிகள் விமானத்தின் மூக்குப் பகுதியிலும் முன்பகுதியிலும் ஏற்பட்ட சேதம் காணப்பட்டது.

விபத்தின் போது, விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், அவர்களின் உடல்நிலை மதிப்பிடப்பட்டு வருவதாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Image

Related

Tags: Air CanadaLaGuardiaஏர் கனடாநியூயோர்க்லாகார்டியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

Next Post

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

Related Posts

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!
இலங்கை

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!
உலகம்

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

2026-03-23
ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ள சவுதி அராம்கோ!
ஆசியா

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

2026-03-23
Next Post
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

0
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

0
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

0
விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

0
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

2026-03-23
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

2026-03-23
விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

2026-03-23
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

2026-03-23

Recent News

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

2026-03-23
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

2026-03-23
விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.