• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொ*லைச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கொக்கட்டிச்சோலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

கொ*லைச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கொக்கட்டிச்சோலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Hanushya P by Hanushya P
2026/03/26
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொ*லைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியம் குறித்த சம்பவத்தினை நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவரும்,  இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவமும், அத்துடன் தொடர்புபட்டதான கொலை விடயமும் கண்டுபிடிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஐந்து பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 23ம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் , 04 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவருக்கு எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

நாளை 27ம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் , இத்தகு கொடூரங்களை நிகழ்த்திய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது எனவும், சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும், மாவட்டத்தில் இனிமேல் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிசார் துரித கதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது துணைபோகாதே துணைபோகாதே ,கொ*லைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நீதியைநிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியில் இருந்து பிரதேசசபை வரையில் பேரணியாக இடம்பெற்று பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் வழங்கப்படுகின்ற நீதியானது இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதமையை உறுதிப்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும் எனவும், இச்சம்பவத்தினால் பொதுமக்கள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையிலான அந்நியோன்யம் இல்லாமல் பொய்விட்டதாகவும்இ மக்கள் சந்தேகத்தேகக் கண்கொண்டு தங்களைப் பார்ப்பதாகவும்இ இதனால் முற்சக்கர வண்டி சாரதிகள் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன்இ சந்தேகநபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படுகின்ற தண்டணைகள் மூலம் மேற்சொன்ன சந்தேகங்களை நிவர்த்திக்க வழி செய்ய வேண்டும் எனவும் இதன்போது மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், ஆட்டோ சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BatticaloaKokkatticholai townprotestrobbery and murder incident
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

Next Post

இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

Related Posts

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!
இலங்கை

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

2026-03-26
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்
இலங்கை

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

2026-03-26
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!
இலங்கை

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

மட்டுவில் 8 பேர் கைது
அம்பாறை

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

2026-03-26
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்
இலங்கை

பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

2026-03-26
Next Post
இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

காலம் கடந்து போவதற்குள் முடிவெடு!

0
edit post
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

0
edit post
அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

0
edit post
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

0
edit post
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026 பெப்ரவரியில் இலங்கையின் ஏற்றுமதி $1.4 பில்லியனாக உயர்வு!

0
edit post
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

காலம் கடந்து போவதற்குள் முடிவெடு!

2026-03-26
edit post
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

2026-03-26
edit post
அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

2026-03-26
edit post
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

2026-03-26
edit post
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

2026-03-26

Recent News

edit post
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

காலம் கடந்து போவதற்குள் முடிவெடு!

2026-03-26
edit post
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

2026-03-26
edit post
அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

அபுதாபி மீது ஏவுகணைத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு

2026-03-26
edit post
கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

கைது நடவடிக்கையில் மோட்டார் வாகன திணைக்களம்!

2026-03-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.