• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்றார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/27
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ரெப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலன் (Balen) எனப் பிரபலமாக அறியப்படும் பலேந்திர ஷா (Balendra Shah), நேபாளத்தின் 47 ஆவது பிரதமராக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்றார்.

நேபாள ஜனாதிபதி ராமச்சந்திர பௌடல் அவருக்குப் பதவி மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணத்தை செய்து வைத்தார்.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி ராம் சஹாய பிரசாத் யாதவ், தலைமை நீதிபதி பிரகாஷ் மான் சிங் ராவத், தேசிய சட்டமன்றத் தலைவர் நாராயண் பிரசாத் தஹால், முன்னாள் பிரதமர்கள், மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் தூதரக சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

35 வயதான இவர், வியாழக்கிழமை அன்று ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் (RSP) நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், ஷாவின் தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சபையில் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை உறுதி செய்தது. 

தலைமுறை மாற்றத்தையும் ஊழலற்ற ஆட்சியையும் கோரி கடந்த ஆண்டு நடந்த வன்முறைமிக்க ஜென் Z (Gen Z) போராட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், அது பாரம்பரியக் கட்சிகளைப் படுதோல்வி அடையச் செய்தது.

பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்களில், 165 பேர் நேரடி வாக்களிப்பு மூலமாகவும், 110 பேர் விகிதாசார வாக்களிப்பு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BalenBalendra ShahNepalநேபாளம்பலேந்திர ஷா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளின் அதிக நேர திரைப் பயன்பாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய வழிகாட்டல்கள்!

Next Post

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

Related Posts

200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!
இலங்கை

2026-10-25
வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி!

எகிப்திய மம்மிகளின் உடலங்கள் பொதுக் காட்சியிலிருந்து நீக்கம்!
இங்கிலாந்து

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அடுத்தடுத்து வெடிப்புகள்!
உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற பயணம்: மீண்டும் விவாதிக்க வேண்டும் என ஆண்டி பர்ன்ஹாம் வலியுறுத்தல்!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற பயணம்: மீண்டும் விவாதிக்க வேண்டும் என ஆண்டி பர்ன்ஹாம் வலியுறுத்தல்!

2026-10-25
Next Post
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

75 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டை செலுத்த கெஹலியவுக்கு உத்தரவு!

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்கில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!

200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!

0
வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்; மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் – கீரன் பொல்லார்ட்டின் இரட்டை அவதாரம்!

கொட்டும் மழையிலும் 19 ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம் – பூர்வீக நிலங்களை மீளக் கையளிக்குமாறு கோரிக்கை!

“ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” – நெகிழ்ச்சியுடன் பேசிய அஜித்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: