• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

Hanushya P by Hanushya P
2026/04/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் என்பன முறையான சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதன் மூலம் அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துஷார உபுல்தெனியவின் மனைவியினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஆகிய தரப்புக்கள் அரசியலமைப்பு விதிகளை மீறியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கல் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்தே துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விசாரணையை நடுநிலையாக முன்னெடுக்க வேண்டும் எனக்கூறி, கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளை அடுத்து 2025 ஜூன் 10 ஆம் திகதி உபுல்தெனிய கைது செய்யப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவரது மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு, உபுல்தெனியவை கைதுசெய்வதற்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முறையான மற்றும் போதுமான விசாரணையை மேற்கொள்வதற்குத் தவறியிருப்பதாகத் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் வாக்குமூலங்கள் முறையாகப் பரிசீலிக்கப்படவில்லை எனவும், பணி இடைநீக்கம் தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உண்மைகளை உறுதிப்படுத்துவதற்குப் போதுமானதாக இல்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஆகவே துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கத்தின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகிய தரப்புக்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக மனிதஆகவே துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கத்தின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகிய தரப்புக்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related

Tags: fundamental human rights.Human Rights CommissionSuspension
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

Next Post

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

Related Posts

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை

2026-08-25
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!
உலகம்

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

2026-08-25
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது
இலங்கை

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

2026-08-25
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!
இலங்கை

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

2026-08-25
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை
அமொிக்கா

அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

2026-08-25
Next Post
உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

'சமாதானத்துக்கான நடைபயணம் 'யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை

0
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

0
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை

2026-08-25
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

2026-08-25
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

2026-08-25
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.