• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in அமொிக்கா, இத்தாலி, உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்பு விரிசலடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் மெலோனியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஐரோப்பாவில் தனக்கு மிகவும் நெருக்கமான கூட்டாளியாகக் கருதப்பட்ட இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீதான போரில் அமெரிக்காவுடன் இணைய இத்தாலி மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், “மெலோனிக்குத் துணிச்சல் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் நான் தவறாகக் கணித்துவிட்டேன்,” என்று ட்ரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய நாளிதழான ‘Corriere della Sera’ (கொரியர் டெல்லா செரா) இற்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் போப்பாண்டவர் லியோ XIV மீதான ட்ரம்ப்பின் விமர்சனங்களை மெலோனி “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக, மெலோனியின் அணுகுமுறைதான் ஏற்றுக்கொள்ள முடியாதது என ட்ரம்ப் சாடியுள்ளார்.

இந்நிலையில் ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை மெலோனி பொருட்படுத்துவதில்லை எனவும் வாய்ப்பு கிடைத்தால் ஈரான் இரண்டு நிமிடங்களில் இத்தாலியை அழித்துவிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, நேட்டோ (NATO) அமைப்பை “காகிதப் புலி” என வர்ணித்த ட்ரம்ப், தங்களுக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் ஹோர்முஸ் நீரிணைக்காகப் போராட ஐரோப்பா முன்வருவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகளுக்கு இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானி தனது ‘X’ தளத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், “மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை என்பது பரஸ்பர விசுவாசம், மரியாதை மற்றும் நேர்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் மெலோனி எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தைக் கூறும் துணிச்சல் மிக்க பெண், எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலுடனான இராணுவ உபகரணப் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.

லெபனானில் உள்ள இத்தாலிய அமைதிப்படை வீரர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினை ஐரோப்பாவைக் கொன்று வருவதாகவும், மெலோனி பழைய மனிதராகத் தெரியவில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருப்பது, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Donald TrumpItalyworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Next Post

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

Related Posts

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!
உலகம்

2026-07-16
அல்ஜீரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு மையத்தில் தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு!

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-16
Next Post
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து – 500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16

Recent News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.