• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஏனைய நான்கு பிரதான சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அவர் ஆணையிட்டார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

இதேவேளை, உயிருடன் மீட்கப்பட்ட தாயின் 3 வயது குழந்தை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் உறவினர் மற்றும் நகைகளை வாங்கியவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டனர்.

26 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் தம்பி ஆகியோர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம்காணப்பட்டனர்.

மயக்க மருந்துகளை விநியோகித்தவர் மற்றும் அதனைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் உதவியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், திருகோணமலை வீதி மற்றும் ஊறணி பகுதியைச் சேர்ந்த இருவர் நகைக்கடை உரிமையாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே முச்சக்கர வண்டி சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோர் தொடர்ந்தும் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BatticaloaCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

Next Post

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

Related Posts

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!
இலங்கை

2026-04-16
கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

புத்தாண்டு காலத்தில் 42 வீதி விபத்துக்கள் – 44 உயிரிழப்புகள்!

திருகோணமலை அன்னை பூபதியின் நினைவு ஊர்திப் பயணம் தொடக்கம்!

நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் படுகாயம்

தையிட்டி நில மீட்பு: விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் ஓரணி திரண்டன!

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு!

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியிருக்கலாம் என தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

0
கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

0
புத்தாண்டு காலத்தில் 42 வீதி விபத்துக்கள் – 44 உயிரிழப்புகள்!

புத்தாண்டு காலத்தில் 42 வீதி விபத்துக்கள் – 44 உயிரிழப்புகள்!

0
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.