• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமார் அணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சூழ்நிலை இல்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகத் தனது கட்சியின் மத்திய குழுவிற்கும் தலைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சந்திரகுமார் அணியினரைச் சாடி அவர் மேலும் கூறியதாவது:

தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களைச் சின்னாபின்னமாக்குவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள் இப்போது தமிழ் தேசியம் பேசுகின்றனர்.

அவ்வாறானவர்களைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஒருவரும் சாகவில்லை என்றும், இறந்தவர்கள் அனைவரும் புலிகள் என்றும் கூறி டிப்போ சந்தியில் ஊர்வலம் நடத்தியவர் சந்திரகுமார்.

பல பாடசாலை அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர்.

அபிவிருத்தி செய்து தமிழர்களைக் காப்பதாகக் கூறியவர்கள், இன்று மீண்டும் தமிழ் தேசியம் தான் கதி என்று கூறுவதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

சிறிரெலோ அமைப்பைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைத்தபோது, அதனால் ஆபத்து வரும் எனத் தான் ஏற்கனவே எச்சரித்ததைச் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

தற்போது சிறிரெலோ தலைவர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இவர்களுடன் இணைய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் எவராவது இவர்களுடன் இணைந்து செயற்பட்டால் அது அவர்களைப் பொறுத்தது எனத் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் ஏற்கனவே கூட்டமைப்பில் இருந்தவை என்றாலும், அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்களுடன் எவ்வித சமரசமும் இல்லை என அவர் உறுதியாகக் கூறினார்.

Related

Tags: Siritharansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

Next Post

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

Related Posts

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை!

2026-05-25
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு
இலங்கை

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

2026-05-25
மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !
இலங்கை

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

2026-05-25
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
BREAKING

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

2026-05-25
Next Post
சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை!

0
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

0
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.