• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/17
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மூன்றாவது முறையாக, ராஜ்யசபா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத நிலையில், ஹரிவன்ஷ் ராஜ்யசபா துணைத் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தொடர்ச்சியாக 3வது முறையாக இந்தப் பதவிக்குத் தேர்வாகி உள்ளார்.

இவருக்கு பாராட்டு தெரிவித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகையில்,
இது அவர் மீது சபை வைத்துள்ள நம்பிக்கையையும், அனைவரையும் ஒன்றிணைத்து செல்வதற்கான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது எனவும் இது அவரது அனுபவத்திற்கு கிடைக்கும் மரியாதையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரிவன்ஷின் தலைமையில் இந்த அவையின் செயல்பாடு மேலும் வலுப்பெற்று, மிகுந்த செயல்திறன் மிக்கதாக மாறியிருப்பதை நாம் அனைவரும் கண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராஜ்யசபாவின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் இருந்து வருகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், பீஹார் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india newsNarendra Modi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

Related Posts

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!
இஸ்ரேல்

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

2026-04-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
BREAKING

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

2026-04-17
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!
இலங்கை

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

2026-04-17
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-17
பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்!
இங்கிலாந்து

“மாணவர் உதவித்தொகை ரத்து செய்யப்படாது”: பிளாய்ட் சிம்ரு கட்சித் தலைவர் உறுதி!
இங்கிலாந்து

“மாணவர் உதவித்தொகை ரத்து செய்யப்படாது”: பிளாய்ட் சிம்ரு கட்சித் தலைவர் உறுதி!

2026-04-17
Next Post
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் - டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி விவகாரம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ராஜினாமா!

0
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

0
லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

0
3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

0
லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

2026-04-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

2026-04-17
நிலக்கரி இறக்குமதி விவகாரம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி விவகாரம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ராஜினாமா!

2026-04-17
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

2026-04-17
3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

2026-04-17

Recent News

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

2026-04-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

2026-04-17
நிலக்கரி இறக்குமதி விவகாரம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி விவகாரம்- எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி ராஜினாமா!

2026-04-17
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.