• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

  1. பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமேல் (Vincent Sumale)  (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்).
  2. சோமாலிய பெடரல் குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவா (Abdullahi Mohammed Odowa)    (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்).
  3. லக்சம்பர்க்   நாட்டு தூதுவராக கிறிஸ்டியன் பீவர் (Christian Biever)  (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்).
  4. வத்திக்கானின் அப்போஸ்தலிக்க தூதுவராக மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக் (Monsignor Andrzej Józwowicz) 
  5. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர் (Nayyar Naseer) 

06.குவைத் நாட்டின் தூதுவராக  சலே முபாரக் அல்-சரவி (Saleh Mubarak Al-Sarawi) 

ஆகியோர் இவ்வாறு  ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து  அவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதோடு  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும்  இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

May be an image of text

May be an image of text

No photo description available.

Related

Tags: Ambassadorsanura kumara dissanayakeஅநுரகுமார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

Next Post

விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!

Related Posts

விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!
இலங்கை

2026-04-20

அதிகவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபா வருவாய்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-04-20
பாலிகாஸில் பழமைவாய்ந்த ஹோட்டல் தீக்கிரை: திட்டமிட்ட சதி என பொலிஸார் சந்தேகம்!
இங்கிலாந்து

வேல்ஸ் தேர்தல் விவாதத்தில் சுகாதார சேவைக்காக தலைவர்களிடையில் கருத்து மோதல்!
இங்கிலாந்து

வேல்ஸ் தேர்தல் விவாதத்தில் சுகாதார சேவைக்காக தலைவர்களிடையில் கருத்து மோதல்!

2026-04-20
Next Post
விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!

விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!

விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்!

ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்!

0
இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

0
அதிகவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபா வருவாய்!

அதிகவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபா வருவாய்!

0
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.