• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/24
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும் எதிர்பார்ப்பு மிக்க 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 103 ஓட்டங்களினால் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் நடப்பு சீசனில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார்.

blank

நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைக்கப்பட்ட ஐந்து முறை சாம்பியனான சென்னை அணி, மும்பையின் வான்கடே மைதானத்தில் சாம்சனின் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் எடுத்த 101 ஓட்டங்கள் என்ற உதவியுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் கடினமான இலக்கினை நோக்கி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, முதல் மூன்று ஓவர்களிலேயே குயின்டன் டி கொக் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது உட்பட மூன்று விக்கெட்டுகளை இழந்து, 11-3 என்ற நிலைக்குச் சரிந்தது.

இம்பாக்ட் அணிக்கு மாற்றாகக் களமிறங்கிய இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹொசைன், அந்த மூன்று விக்கெட்டுகளில் இரண்டைக் கைப்பற்றினார்.

36 ஓட்டங்கள் எடுத்த சூர்யகுமார் யாதவும், 37 ஓட்டங்கள் எடுத்த திலக் வர்மாவும் இணைந்து 73 ஓட்டங்கள் இணைப்பாட்டம் அமைத்து அணியை மீண்டும் கட்டமைக்க முயன்றனர்.

ஆனால் சென்னையின் நேர்த்தியான பந்துவீச்சால் வெற்றிக்குத் தேவையான ஓட்ட விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.

தந்திரமாக மீண்டும் பந்துவீசிய அகீல் ஹொசைன், திலக் வர்மாவை 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்து அந்த இணைப்பாட்டத்தை முறியடித்தார்.

அதையடுத்து மும்பை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.

ஹொசைன் தனது நான்காவது விக்கெட்டாக சூர்யகுமார் யாதவ்வை ஆட்டமிழக்கச் செய்தார், அதோடு துடுப்பாட்ட வரிசையும் சரிந்தது.

இறுதியாக மும்பை அணியானது 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவானார்.

இந்த மிகப்பெரிய வெற்றி வித்தியாசம் சென்னையின் நிகர ஓட்ட விகிதத்தை உயர்த்தி, 10 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் அவர்களை ஐந்தாவது இடத்திற்குக் கொண்டு சென்றது. 

அதேநேரம், ஏழு போட்டிகளில் ஐந்து தோல்விகளுடன் மும்பை எட்டாவது இடத்திற்குச் சென்றது.

Related

Tags: Chennai Super KingsIPLMumbai IndiansSanju Samsonசஞ்சு சாம்சன்சென்னை சூப்பர் கிங்ஸ்மும்பை இந்தியன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

Next Post

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-24
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
Next Post
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

0
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

0
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

0
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

0
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24

Recent News

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.