மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உலகளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.















