• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் கிளப்பில் பயங்கரத் தீ விபத்து: உயிராபத்தை விளைவிக்க முயன்றதாக 51 வயது நபர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/27
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் மில்டன் கெய்ன்ஸ் (Milton Keynes) பகுதியில் உள்ள புகழ்பெற்ற இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தை தொடர்ந்து ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Milton Keynes) மில்டன் கெய்ன்ஸ், (Fenny Stratford) ஃபென்னி ஸ்ட்ராட்போர்டில் உள்ள ‘பிங்க் பண்டர்ஸ்’ (Pink Punters) எனும் பிரபலமான இரவு நேர விடுதியில் நேற்று அதிகாலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 51 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில் விடுதி வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தபோது, திடீரெனத் தீப்பிடித்த நிலையில் வினாடிகளில் தீ பரவத் தொடங்கியதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை, தீ விபத்தில் குறித்த கட்டடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திய தேம்ஸ் வேலி பொலிஸார் (Thames Valley Police), பிறரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் தீ வைத்ததாக 51 வயதுடைய மில்டன் கெய்ன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து எவ்விதமான ஊகங்களையும் பரப்ப வேண்டாம் எனப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் உயிர்ச்சேதம் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

Next Post

விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!

Related Posts

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமொிக்கா

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
Next Post
விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!

விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!

லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!

"பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?" – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

0
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

0
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

0
3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28

Recent News

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.