• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/29
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (28) நடைபெற்ற 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த தோல்வியானது நடப்பு ஐபிஎல் சீசனில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுக் கொண்ட முதல் தோல்வியாகும்.

நேற்றிரவு 07.30 மணிக்கு நியூ சண்டரிகாரில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுசெய்ய அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களை எடுத்தது. 

பிரப்சிம்ரன் சிங் 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 59 ஓட்டங்களை பதிவு செய்தார். 

அதேநேரத்தில், மார்கஸ் ஸ்டோனிஸ் 22 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை எடுத்து அணியின் கடைசி நேர எழுச்சிக்கு வழிவகுத்தார்.

ராஜஸ்தான் அணிக்காக, யஷ் ராஜ் புஞ்சா இரண்டு விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாந்த்ரே பர்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 223 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டோனோவன் ஃபெரேரா ஆகியோர் தங்களது சிறப்பான அரைசதங்களால் அணியை முன்னின்று வழிநடத்த, சுபம் துபே 12 பந்துகளில் அதிரடியாக 31 ஓட்டங்களை குவித்து அணிக்கு ஒரு எளிதான வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டோனோவன் ஃபெரைரா தெரிவானார்.

Related

Tags: IPL 2026Punjab KingsRajasthan Royalsஇந்தியன் பிரீமியர் லீக்பஞ்சாப் கிங்ஸ்ராஜஸ்தான் ரோயல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

Next Post

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

Related Posts

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!
இலங்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

2026-09-11
2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

2026-09-11
வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்
இலங்கை

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

2026-09-11
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை

2026-09-11
Next Post
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

0
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.