• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/09
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வர் பதவியேற்பில் தொடர்ந்தும் இழுபறி நீடித்துவரும் நிலையில் அ தி முக உறுப்பினர்கள் சிலர் தமிழகவெற்றிக்கழகத்தின் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர்; முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் திமழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளதாக இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன

தமிழகத்தில் நடைபெற்றுமுடிவடைந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது.

அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ. பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.

இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 உறுப்புரிமை தேவைப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்

இதனையடுத்து, த.வெ.க ஆட்சி அமைக்க வி.சி.க தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ள சந்தர்ப்பத்தில் அடுத்த நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் தீவிரமாகியுள்ளது

இதேவேளை தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை நிர்வாகிகயுளுடன் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில் நீலாங்கரையில் இருந்து தற்போது பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தினை வந்தடைந்துள்ளார்

முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது

இதனிடையே அ தி முக உறுப்பினர்கள் சிலர் த வெ கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இதனால் தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழக மேலதிக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் இன்று இரவு கேரளா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அத்துடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சிஅமைக்கக்கோரி ஆளுநரிடம் கடிதம் கையளித்துள்ள போதிலும் ஆளுநர் கட்சியின் தலைவர் விஜய்யை அழைக்கவில்லை என்பதுடன் மாறாக பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினரான எழிலரசி என்பவர் உச்சநீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன் இந்த கோரிக்கையினை முன்வைத்து உச்சநீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 118 என்கிற பெரும்பான்மையை கடந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கினை அடைய மேற்கொண்ட முயற்சி இறுதியில் வெற்றிபெற்றுள்ளது

Related

Tags: electionindia newstamilnaadutvkvck
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பானை!

Next Post

யாழ் போதனா வைத்தியசாலையின் தீ விபத்து குறித்து சிறிபவானந்தராசா கருத்து!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!
அமொிக்கா

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
Next Post
யாழ். போதனா வைத்தியசாலை தீ  பரவல்  – பல மில்லியன் ரூபாய் இழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையின் தீ விபத்து குறித்து சிறிபவானந்தராசா கருத்து!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேனவின் மரணம்: விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு – பிரேத பரிசோதனை ஆரம்பம்!

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

மு.க.ஸ்டாலினுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.