• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பெலாரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நிலையில், இப்பயணம் இருதரப்புக் கூட்டாண்மையில் ஒரு மைல்கல்லாக அமையும்.

மின்ஸ்க் இற்கான பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவைச் சந்திக்கவுள்ளதுடன், பெலாரஸின் வெளிநாட்டு அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவார். அமைச்சர் ஹேரத், பெலாரஸின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, பெலாரஸ் குடியரசுடன் பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்ஸ்கில், பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையம் ஏற்பாடு செய்துள்ள வணிகம் மற்றும் சுற்றுலா வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் ஹேரத் உரையாற்றுவார். மேலும், பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

Related

Tags: BelarusVijitha Herathபெலாரஸ்விஜித ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

Next Post

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

Related Posts

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

நல்லூர் பின் வீதியில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவு!
இலங்கை

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவு!

2026-05-12
Next Post
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

0
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

0
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

0
வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

0
பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.