• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி வழங்கப்படும் என நீதிமன்று திகதியிட்டுள்ளது.

குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது.

குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார்.

அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நேற்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அதனை அடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக எதிர்வரும் 21ஆம் திகதி மன்று திகதியிட்டுள்ளது.

அதேவேளை முறைப்பாட்டாளரான விகாராதிபதி மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related

Tags: Jaffnasrilanka newsthaiyitti
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

Next Post

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

2026-05-12
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

2026-05-12
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்
இலங்கை

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

2026-05-12
வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!
இலங்கை

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

2026-05-12
மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்
இலங்கை

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

2026-05-12
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

0
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

0
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

0
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

2026-05-12
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

2026-05-12
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

2026-05-12
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

2026-05-12

Recent News

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

2026-05-12
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

2026-05-12
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.