• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/05/13
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை

மருத்துவ படிப்புகளுக்காக நம் நாட்டில், தேசிய தேர்வு முகமையால் நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக, ஆரம்பத்தில் இருந்தே இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வின் போது வினாத்தாள் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நீட் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மறுதேர்வு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு ரத்து என செய்தி வெளியானதும், அந்த தேர்வை எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன. இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களே நிரப்ப அனுமதிக்க, மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதில் கூறியிருப்பதாவது:-

தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026), கடந்த 03.05.2026 அன்று 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 லட்சம் தமிழ்நாடு விண்ணப்பதாரர்கள் உட்பட, 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

விண்ணதார் சிக்கலாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் FIR-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் CBI-க்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உருவப்பட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.

அக்குழு, 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட் தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும். நீட் (NEET) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனை தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழி பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வே முழுமையாக ரத்து செய்யவும், MBBS, BDS மற்றும் ஆயுஷ் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களே நிரப் அனுமதிக்கவும், ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது” என்று விஜய் தெரிவித்துள்ளார்

blankblank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

Related Posts

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!
இலங்கை

2026-05-13
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!
இந்தியா

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!
இலங்கை

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)
இலங்கை

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
edit post
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
edit post
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
edit post
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
edit post
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

0
edit post
ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

0
edit post
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

0
edit post
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
edit post
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

0
edit post
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

2026-05-13
edit post
ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

2026-05-13
edit post
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

2026-05-13
edit post
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
edit post
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13

Recent News

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

2026-05-13
ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

2026-05-13
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!

2026-05-13
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.