• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலகளாவிய சுகாதார அவசர நிலை (Global Health Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவலின் போது கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த வடு மாறுவதற்குள், தற்போது மீண்டும் எபோலா வைரஸ் அங்கு அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தற்போதைய புதிய அலை பாதிப்பினால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் 300க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கோவின் எல்லைப் பகுதிகளில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளதால், அதன் அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடும் என சர்வதேச சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்தத் தொற்றை சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

“கொங்கோவில் கட்டுப்பாடின்றி பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. இந்தத் தொற்று ஏனைய நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடுகள் தங்களது சர்வதேச எல்லைகளை (International borders) உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.”

எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட மருத்துவக் குழுக்கள் அவசரமாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: africaepola virusworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

Next Post

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!
இலங்கை

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை; சந்தேக நபர் தங்க நகைகளுடன் கைது!

2026-05-24
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!
ஆசிரியர் தெரிவு

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
Next Post
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.