• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) எதிராக அவரது சொந்தக் கட்சியினரே தலைமைத்துவப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், இப்போட்டியில் அவர் போட்டியிடுவதா இல்லையா என்பது அவரது “தனிப்பட்ட முடிவு” (Personal decision) எனப் பிரித்தானிய கலாசார அமைச்சர் லிசா நந்தி (Lisa Nandy) தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் தொழிற்கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், ஐந்து அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

எனினும், பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக மறுத்து, இந்த அழுத்தங்களை எதிர்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

Next Post

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

Related Posts

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
அம்பாறை

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு
ஈரான்

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
இலங்கை

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!
தமிழகம்

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – விண்ணப்பங்கள் கோரல்

2026-07-04
ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்
இங்கிலாந்து

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

2026-07-04
Next Post
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

லண்டனில் மீண்டும் 'டியூப்' ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

0
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

0
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

0
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

2026-07-04
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

2026-07-04

Recent News

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

2026-07-04
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.