• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டன் நிலத்தடி ரயில் (London Underground / Tube) சேவையில், வேலை நேரத்தைக் குறைத்து வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் புதிய நடைமுறையைத் தன்னார்வ அடிப்படையில் (Voluntary four-day week) அறிமுகப்படுத்துவது தொடர்பான சர்ச்சையை அடுத்து, சாரதிகள் மீண்டும் ஒரு புதிய வேலைநிறுத்தப் போராட்டத்தை (Industrial action) முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில், ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் (RMT) உறுப்பினர்கள் இந்த புதிய மாற்றங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, லண்டன் போக்குவரத்து சபை இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை கூட்டங்களை நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், தொழிற்சங்கத்தின் இந்த வேலைநிறுத்த முடிவு ஏமாற்றமளிப்பதாக லண்டன் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதலாவது போராட்டத்தைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மதியம் 12:00 மணிக்கு இரண்டாவது 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் தாக்கம் வெள்ளிக்கிழமை வரையில் நீடிக்கும் என்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

Next Post

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

Related Posts

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
அம்பாறை

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு
ஈரான்

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
இலங்கை

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!
தமிழகம்

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – விண்ணப்பங்கள் கோரல்

2026-07-04
ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்
இங்கிலாந்து

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

2026-07-04
Next Post
கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் வேன் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

0
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

0
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

0
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

2026-07-04
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

2026-07-04

Recent News

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

2026-07-04
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.