• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், ஆன் ஒருவரின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அளுத்கம பொலிஸாருக்கு இன்று (23) காலை கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த மனித தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இது ஒரு ஆணின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: moragollasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

Related Posts

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-23
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

2026-05-23
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

2026-05-22
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இந்தியா

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!
அம்பாறை

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

2026-05-22
Next Post
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

"பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

0
மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

0
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

0
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

0
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

2026-05-23
மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

2026-05-23
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-23
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

2026-05-23
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

2026-05-22

Recent News

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

2026-05-23
மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

2026-05-23
திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-23
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

2026-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.