• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த 28 வயதுடைய வாலிபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

கனடாவிலுள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்களில் (Supermarkets) கவர்ச்சிகரமான வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, இவர்களிடம் இருந்து தலா 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய்களை அவர் சுருட்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) முதற்கட்டமாக 7 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டிருந்தன.

முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்யப் பலமுறை முயன்ற போதிலும், அவர் தொடர்ந்து அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டித் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட பணியக (Police Special Bureau) அதிகாரிகளுடன் இணைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள், திருகோணமலை – குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்டு, அங்கு மறைந்திருந்த சந்தேகநபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

குச்சவெளி பகுதியைச் சேர்ந்த இந்த 28 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை ஆகிய நீதிமன்றங்களில் நிதி மோசடி தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விரிவான விசாரணைகளின் படி, இந்தச் சந்தேகநபர் இதுவரை மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் (10 மில்லியன்) அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இவருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தற்போதும் பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: arrestfake ngosrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

Next Post

தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

Related Posts

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-23
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

2026-05-23
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

2026-05-22
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இந்தியா

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

2026-05-22
Next Post
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

0
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

0
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

0
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

0
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

2026-05-23
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

2026-05-23
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

2026-05-23
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

2026-05-23
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

2026-05-23

Recent News

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

2026-05-23
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

2026-05-23
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

2026-05-23
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

2026-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.